ஆரோக்கியமான மற்றும் சீரான ஆளுமையின் வளர்ச்சி.

நாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்புக்களை உருவாக்குதல்.

இரக்கம், உண்மைத் தன்மை மற்றும் அமைதி போன்ற அடிப்படை நற்குணங்களை ஊக்குவித்தல்.

சமூக செயல்திறனை மேம்படுத்துதல்.

சிந்தனையிலும் நடத்தையிலும் வெளிப்படையாகவும் பரிவுடனும் இருத்தல்.

ஒருவர் சுயமாகவும் மற்றும் சக மனிதர்களிடம் சரியாக அணுகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.